தூரநோக்கு
இலச்சிய நோக்கு
தரவிறக்கம்
தகவல் அறியும் சட்டம்

உள்ளூராட்சி மன்றமொன்றின் கடமைகளும் பணிப்பொறுப்புகளும்

“சட்டத்தினால் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள யாதேனும் ஒரு நிர்வாக எல்லைக்குள்ளான பிரதேசமொன்றில் வாழ்கின்ற மற்றும் அப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் தொடர்பாக அவ்வதிகாரப் பிரதேசத்தின் பொதுப் பாதைகள், பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பாவனைக்குரிய சேவை நிருவாகம் மற்றும் நிருவாகம் என்பவற்றினூடாக அச்செயற்பாடுகளை பாதுகாத்து மற்றும் விருத்திசெய்து பொது மக்களது நல்வாழ்வு, வசதிகள் மற்றும் நலன்களை உருவாக்கி பேணிப்பாதுகாப்பதற்காக நிறுவனத்திடமுள்ள வளங்களை வினைத்திறனான விதத்தில் பயன்படுத்துவதும் வழிநடாத்துவதும் இவ்வதிகாரப் பிரதேசத்தினது உள்ளூராட்சி மன்றத்தின் கடமையும் பணிப்பொறுப்புமாகும்.”

எமது சேவைகள்
green-planet
ஆபத்தான மரங்களை அகற்றுதல்
trash-can
குப்பைகளை அகற்றுதல்
tombstone
மயானம் மற்றும் தகனகூட சேவை
approved
இணங்கற் சான்றிதழ் வழங்குதல்
tractor
வாகனங்களை வாடகைக்கு வழங்குதல் 
cow
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துதல்
medicine
சுதேச (ஆயுர்வேத) மருத்துவ சேவை வழங்கல்
building
கட்டிட திட்டங்களை அங்கீகரித்தல்
ceiling-lamp
வீதி விளக்கு பொருத்துதல்

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் செயற்பாடுகள்

LDSP திட்டத்தின் கீழ் அமையவுள்ள சூடுவெந்தபுலவு ரகுமத் நகர் கடைத்தொகுதி

சூடுவெந்தபுலவு ரகுமத் நகர் பகுதியில் LDSP திட்டத்தின் கீழ் அமையவுள்ள கடைத்தொகுதி வேலைக்கான வேலைத்தளமானது ஒப்பந்தகாரரிடம் கையளிக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
Read More
387136686_144902158705262_8736586420168759005_n
WhatsApp Image 2024-11-06 at 3.54.58 PM

செயலாளர்

cropped-newlogo.png

Vengalacheddikulam Pradeshiya Sabha.

+94 24 2260914

Mr.Sabaradnam
Mr.Sabharadnam Kirubakaran, Secretary

Vengalacheddikulam Pradeshiya Sabha.

+94 24 2260913

தொடர்புடைய இணைப்புக்கள்

அமைவிடம்

தொடர்புகளுக்கு

Via Email:
cheddips@gmail.com
Via Phone:
+94 2260914