ஆயுள்வேத வைத்திய சேவைகள்
ஆயுள்வேத வைத்திய சேவையை பொறுத்தவரை வீரபுரம் குருக்கள்புதுக்குளம் ஆகிய இடங்களில் இலவச ஆயுள் வேத வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு குருக்கள்புதுக்குளம், வீரபுரம் ஆகிய இடங்களில் வைத்தியசேவை வழங்கப்பட்டு வருகின்றது
1. குருக்கள் புதுக்குளம் ஆயுள்வேதவைத்தியசாலை
2. வீரபுரம் ஆயுள்வேதவைத்தியசாலை

1. குருக்கள் புதுக்குளம் ஆயுள்வேதவைத்தியசாலை

2. வீரபுரம் ஆயுள்வேதவைத்தியசாலை