நீர் வழங்கல் சேவை
ஒருகுழாய்கிணற்றிற்குஆண்டொன்றிற்குரூபா 1இ500.00 ரூபாவீதம் பராமரிப்புச்செலவாகஅறவீடுசெய்யப்படுகிறது. இவ்வருடம் 14 குழாய்க்கிணறுகள் திருத்தப்பட்டது. ரூபா 21,000.00 குழாய்க்கிணறுகள் மூலம் வருமானமாகபெறப்பட்டுள்ளது. குழாய்க்கிணறுதிருத்தவேலைக்காக 39,409.00ரூபா செலவிடப்பட்டுள்ளது.

