உள்ளூர் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தல்

எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையில் #Cargills_Food_City நிறுவனத்தால் நடாத்தப்பட்ட✅✅✅💹 #உள்ளூர்_உற்பத்திப்பொருட்களை_சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் எமது சபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். புகைப்படங்கள்