சிறுவர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்

(22.12.2023) எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் கீழ் உள்ள #செட்டிகுளம்_முன்பள்ளியில் #சிறுவர்_தினத்தை 🚶‍♀️🚶🚶‍♂️🏃‍♀️👩‍🦯🧑‍🦯🧎‍♂️👭👬👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧முன்னிட்டு கலைநிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.