


✅#2024 ஆம் ஆண்டு - 1ம் நாள் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல். “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" ✅Commencement of Work, Year – 2024 “A Prelude to the Stable Future,”
எமது சபையின் வரவு செலவு திட்டத்தின் மூலம் 2024ம் ஆண்டில் சிறுவர் முன்பள்ளி மாணவர்களிற்கான #போசாக்குணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஊடாக எமது சபைக்குட்பட்ட முன்பள்ளிகளான #குருக்கள் புதுக்குளம் சரஸ்வதி முன்பள்ளி மற்றும் #துடரிக்குளம் பிரதேசசபை முன்பள்ளி என்பவற்றிற்கான 🥛🥛🥛🥛பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 🥛🥛🥛🥛
🎗🎗அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்தல்.🎗🎗