வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உரிமக்கட்டணம் அறவீடு – 2024
1987 ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்ளைச்சட்டத்தின் 147இ148இ149இ150 (1)இ (2)இ 151இ
152(1)இ (2) 153(1)இ 154(1) ஆம் பிரிவுகட்கு அடக்கமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி
தொடக்கம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கீழே தரப்பட்ட அட்டவணையின் பிரகாரம்
உரிமக்கட்டணம், தொழில் மீதான வரி அறவிடப்படும். உரிமக்கட்டணங்கள் அனைத்தும் அட்டவணையின்
பிரகாரம் 2024.03.31 முன் செலுத்தப்படல் வேண்டும் என்பது இத்தால் அறியத்தரப்படுகின்றது.

