வீதி மின்விளக்கு பொருத்துதல் சேவை.
எமதுசபையினூடாகஅனைத்துவட்டாரங்களிலும் வீதியில் வீதிமின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வருடம் மாத்திரம் 44 புதியமின் விளக்குகள்பொருத்தப்பட்டுள்ளதுடன் 354 வீதிமின்விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டுநல்லமுறையில் இயங்கிவருகின்றது. மேலும் வீதிமின் விளக்குதிருத்தல் மற்றும் பொருத்துவதற்காக இவ்வருடம் 921,120.00 ரூபாசெலவிடப்பட்டுள்ளது.
