LDSP திட்டத்தின் கீழ் அமையவுள்ள சூடுவெந்தபுலவு ரகுமத் நகர் கடைத்தொகுதி

சூடுவெந்தபுலவு ரகுமத் நகர் பகுதியில் LDSP திட்டத்தின் கீழ் அமையவுள்ள கடைத்தொகுதி வேலைக்கான வேலைத்தளமானது ஒப்பந்தகாரரிடம் கையளிக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

கேள்வி திறத்தல் – 2024

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்குச் சொந்தமான இறைச்சிக்கடை, மீன்கடை பொதுச்சந்தை, பொதுமலசலக்கூடம் மற்றும் சுற்றுலா மையம் ஆகியவற்றிற்கான கேள்வி திறத்தல் - 2024 காலம் - 2023.11.07 நேரம் - காலை 10.00 மணி

உள்ளூர் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தல்

எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையில் #Cargills_Food_City நிறுவனத்தால் நடாத்தப்பட்ட✅✅✅💹 #உள்ளூர்_உற்பத்திப்பொருட்களை_சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் எமது சபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். புகைப்படங்கள்