உள்ளூராட்சி மன்றமொன்றின் கடமைகளும் பணிப்பொறுப்புகளும்
“சட்டத்தினால் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள யாதேனும் ஒரு நிர்வாக எல்லைக்குள்ளான பிரதேசமொன்றில் வாழ்கின்ற மற்றும் அப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் தொடர்பாக அவ்வதிகாரப் பிரதேசத்தின் பொதுப் பாதைகள், பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பாவனைக்குரிய சேவை நிருவாகம் மற்றும் நிருவாகம் என்பவற்றினூடாக அச்செயற்பாடுகளை பாதுகாத்து மற்றும் விருத்திசெய்து பொது மக்களது நல்வாழ்வு, வசதிகள் மற்றும் நலன்களை உருவாக்கி பேணிப்பாதுகாப்பதற்காக நிறுவனத்திடமுள்ள வளங்களை வினைத்திறனான விதத்தில் பயன்படுத்துவதும் வழிநடாத்துவதும் இவ்வதிகாரப் பிரதேசத்தினது உள்ளூராட்சி மன்றத்தின் கடமையும் பணிப்பொறுப்புமாகும்.”
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் செயற்பாடுகள்

